ரூ.29 கோடி பரிசு பெற்ற அதிஷ்ட நபர்! யாரந்த நபர் என்று தெரியாமல் திணறும் லாட்டரி நிறுவனம்!ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி பிரபலம். இதில் பல இந்தியர்கள் டிக்கெட் வாங்கி பல கோடிகளை அள்ளியுள்ளனர். கடந்த மாதம் மான்குலூரை சேர்ந்த