தனியார் நிறுவனங்களும் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட்டுகளை ஏவலாம் – இஸ்ரோ தலைவர்!தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தங்களுடைய ராக்கெட்டுகளை ஏவலாம் என இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் அவர்கள் கூறியுள்ளார்.