புதிய மாருதி எர்டிகா கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!!புதிய வடிவமைப்பு,புதிய வசதிகளில் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடலாக வரும் மாருதி எர்டிகா கார் இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.