ISRO ஏவுதளம் – கால அவகாசத்தை ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!ISRO வின் சிறியரக செயற்கைகோள் ஏவுதளத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.