DY Chandrachud : உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார் சந்திரசூட்உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக நீதிபதி சந்திரசூட்டை நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவு.