திருச்சி கிழக்கில் நான் போட்டியிடவில்லை! விளக்கம் கொடுத்த ராகவா லாரன்ஸ் !தவெக கட்சிக்காக அடிமட்டத்திலிருந்து உழைத்தவர்களின் வாய்ப்பைப் பறிக்க விரும்பவில்லை என்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.