கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் மனு!கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் முறையீடு.