தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.