விஷவாயு கசிவு – எல்.ஜி பாலிமர் நிறுவனம் ரூ.50 கோடி செலுத்த உத்தரவு.!விஷவாயு கசிவுக்கு காரணமாக இருந்த எல்.ஜி பாலிமர் நிறுவனம் ரூ.50 கோடி செலுத்த தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.