மேலும் ஒரு வீடியோ கண்டுபிடிப்பு.! சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் வழக்கில் அடுத்த நகர்வு.!சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் விடியோவை லீக் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவியிடம் இருந்து மேலும் ஒரு வீடியோ கைப்பற்றப்பட்டதாக தகவல்