ஆசிரியர்கள்-ஆன்-லைன் க்ளாஸ்க்கு 3 வாரத்திற்கு விடுமுறை-!! கர்நாடக அறிவிப்புகர்நாடகாவில் இயங்கும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு அக்,.12தேதி முதல் அக்,.30ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.