சுவையான வெங்காய தாள் பொரியல் செய்வது எப்படி?வெங்காய தாள் அதிகளவு சுவை கொண்டது. இதை வைத்து எப்படி அட்டகாசமான வெங்காய தாள் பொரியல் செய்வது என பார்க்கலாம்.