'இஸ்ரேலை வீழ்த்துவோம்' ... ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி எச்சரிக்கை!தேவைப்பட்டால் மீண்டும் இஸ்ரேலை தாக்குவோம் என ஈரானின் உச்ச தலைவர் கமேனி எச்சரிக்கை விடுக்கும் வகையில் கர்பல்லாவில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.