சென்னை தலைமை செயலகத்தில் எல்இடி வீடியோ வாகன சேவைகளை துவக்கி வைத்தார் முதல்வர்!முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் எல்இடி வீடியோ வாகன சேவையை துவக்கி வைத்தார்.