தென் கொரியா விமான நிலையத்தில் கேரளா மாணவி உயிரிழப்பு.!கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் லீஜா ஜோஸ்(28). இவர் தென் கொரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஆராய்ச்சி மாணவியாக படித்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி