இந்துத்துவா இந்தியாவாக முடியாது.! புது போட்டோவால் சர்ச்சையை கிளப்பிய 'காளி' லீனா மணிமேகலை.!கடந்த சில நாட்களாகவே டிவிட்டரில் இந்து கடவுள் காளி பற்றிய சர்ச்சை போஸ்டர், அதன் மீதான விவாதம் என அனல் பறந்து வருகிறது. அது ஒரு ஆவண படத்திற்கான போஸ்டர், அதனை