கரூர் விவகாரம்: முதலமைச்சர் விஜய்க்கு எதிரான மனுவை வாபஸ் பெற்ற திமுக!
வழக்கு நிலுவையில் இருக்கும்போது, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் கருத்து தெரிவித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்பட வேண்டும் என்றும், அதற்கு எப்படி சிபிஐ விசாரணையைத் தடை செய்யக் கோர முடியும் என்றும் திமுக தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.