#BREAKING: துணைவேந்தர்களை அரசே நியமிக்க சட்ட மசோதா? – பேரவையில் தாக்கல் செய்யும் அமைச்சர்!பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதாவை பேரவையில் தாக்கல் செய்ய திட்டம்.