ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கு அனுமதி அளிப்போம் – தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி!பீகாரில் ஆட்சியமைத்தால் கள் இறக்க அனுமதி தரப்படும் என இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.