மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன்.! லெஜண்ட் சரவணன் அதிரடி.! மக்களும், மகேசனும் மனசு வைத்தால் அரசியலுக்கு வருவேன் என லெஜண்ட் சரவணன் கூறினார்.