#JustNow: குடியரசு தலைவர் தேர்தல் – இன்று காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு!இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
#BREAKING: சட்டப்பேரவை சபாநாயகராக போட்டியின்றி அப்பாவு தேர்வு!!DMK MLA Appavu was elected as the Speaker of the Tamil Nadu Legislative Assembly without contest.
காவு சமூகத்திற்கு 5 சதவீத இட ஒதுக்கீடு...ஆந்திர சட்டமன்றம் ஒப்புதல்...!!ஆந்திராவில் காவு சமூகத்திற்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.