10 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெற வாய்ப்பு.!10 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் ஜூன் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.