இங்கிலாந்து குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைதுபோலீசார், இங்கிலாந்து லீசெஸ்டர்ஷையர் (Leicestershire) நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.