சுவையான லெமன் சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?இன்று நம்மில் அதிகமானோர் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சிக்கன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இந்த சிக்கனை தான்.