விஜய் இருந்தால் 'லியோ-2' பண்ணலாம்! LCU-க்கு அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!விஜய் இருந்திருந்தால் லியோ-2 அல்லது விக்ரம்-2 தான LCU-வின் கடைசி படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.