லியோ முதல் நாள் வசூலை நெருங்குமா புஷ்பா 2? ஸ்கெட்ச் போடும் விநியோகஸ்தர்!கேரளாவில் லியோ படத்தின் முதல் நாள் வசூலை புஷ்பா 2 முறியடிக்கும் என திட்டமிடப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் முகேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.