அயர்லாந்து பிரதமருக்கு வணக்கம் வைத்த அமெரிக்க அதிபர்.! காரணம் இதுதான்.?அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அயர்லாந்து பிரதமருடன் சந்திப்பில் கை குழுக்கமால் (handshake) இந்திய முறைப்படி வணக்கம் கூறிய நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.