வருகிறது 'லியோ 2' ! ஹெலிகாப்டரில் வந்து அப்டேட் கொடுக்க காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்!லியோ 2 படத்திற்கான அப்டேட் வரும் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளர்.