உணவின் மேல் பச்சை உப்பை சாப்பிடும்போது சேர்க்கிறீர்களா? கண்டிப்பா இத படிங்க..!உணவில் சமச்சீரான அளவு உப்பைக் கொண்டிருப்பது முக்கியம். ஏனெனில் அதிக உப்பை உண்பதால் அதிக பாதிப்புகள் ஏற்படும். பலர் பச்சை உப்பை உணவின் மேல் சேர்க்கிறார்கள்.