108 அவசர ஊர்திகள்.. நேரம் குறைவு – அன்புமணி ராமதாஸ் பாராட்டு!கிராமப்பகுதிகளில் அவசர ஊர்தி வந்து சேரும் சராசரி நேரத்தை 10 நிமிடமாக குறைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்.