சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள் என்ன என்று பார்ப்போம்..!1. சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும்.