இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் 2ம் இடத்தை பிடித்தது தமிழகம்...!!கிராமபுற இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. நாடு முழுவதும் 56 கோடிக்கும் மேற்பட்ட இணையதள இணைப்புகள் பயன்பாட்டில்