11 பேரின் உயிரை பலிகொண்ட தொழிற்சாலையை அகற்ற வேண்டும்.! பொதுமக்கள் போராட்டம்.!ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த எல்.ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.