பெங்களுர் லிவிங்ஸ்டோனை விடுவித்ததற்கு காரணம் இது தான்! அனில் கும்ப்ளே ஓபன் டாக்!லிவிங்ஸ்டோனை பெங்களூர் அணி விடுவித்த முக்கிய காரணமே அதிக விலை தான் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.