சசிகலா சிறையில் இருந்து எப்போது வெளியே வருவார் ? வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விளக்கம்சசிகலா இந்த மாத இறுதியில் வெளியே வருவார் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.