பேன் என்ற பெயரை கேட்டாலே கை தானாக தலைக்கு போய்விடும் அந்த அளவுக்கு அதன் தொந்தரவை நாம் அனைவருமே அனுபவித்திருப்போம். பேன் எப்படி வருகிறது அதைப் போக்க என்ன வழிகள் உள்ளது என இந்த பதிவில் பார்ப்போம். நம் தலையில் பேன் இருந்தால் சரியாக தூங்க கூட முடியாது ஏனென்றால் அந்த அளவுக்கு அரிப்பு இருக்கும். பேனில் இரண்டு வகை உள்ளது ஒன்று மனிதர் இடத்திலும் மற்றொன்று விலங்குகள் மற்றும் பறவைகள் இடத்திலும் காணப்படும். குறிப்பாக இந்த […]