பிரணாப் முகர்ஜி மறைவிற்கு லிசிபிரியா இரங்கல்.!சற்று நேரத்திற்கு முன் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர்.