விசாரணை கைதி மரணம்., தூத்துக்குடி டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை! 1999-ல் தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையதில் விசாரணை கைதி மரண வழக்கில் தூத்துக்குடி டிஎஸ்பி மற்றும் 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.