உங்கள் வாழ்க்கை மாற வேண்டுமா.? அப்போ இனிமேல் இந்த மாதிரி பேசுங்கள்.."ஒரு வார்த்தை நம்மை கொள்ளும் ஒரு வார்த்தை நம்மை வெல்லும்" ஆமாங்க இதுதான் நிதர்சையான உண்மை. இந்த பிரபஞ்சத்திடம் நாம் எதை கேட்கிறோமோ அதைத்தான் கொடுக்கும்