#WorldEnvironmentDay:"உலகளாவிய லைஃப் இயக்கம்" – இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!'லைஃப் இயக்கம்' என்ற உலகளாவிய முயற்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.