ஊரடங்கில் புது பிசினஸை தொடங்கிய வரலட்சுமி.!வரலட்சுமி சரத்குமார், ஊரடங்கில் பேக்கிங் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.