6 வருடங்களுக்கு பிறகு ..இதை செய்யப்போகும் டேவிட் வார்னர்! ரசிகர்கள் மகிழ்ச்சி!ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர் 6 வருடங்களுக்கு பிறகு கேப்டனாக பொறுப்பேற்றதற்காக அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
முடிவுக்கு வந்த வார்னரின் வாழ்நாள் தடை ! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவு!ஆஸ்திரேலியா கிரிக்கெட் விரர் டேவிட் வார்னருக்கு கேப்டனாக விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையானது தற்போது நீக்கப்பட்டுள்ளது.