மிரட்டலாக வெளியானது "லிப்ட்" படத்தின் டிரைலர்.!கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கவினின் லிப்ட்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!கவின் நடித்துள்ள லிப்ட் திரைப்படம் நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓடிடியில் வெளியாகிறதா கவினின் லிப்ட்..? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்.!லிப்ட் திரைப்படம் 100% ரசிகர்கள் திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட பிறகு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.