அமீர்கானை அப்படியே ஃபாலோ செய்த ரவுடி ஹீரோ.... எல்லாத்தையும் நான் கொடுத்து விட்டேன் பாத்துகோங்க...
பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா லிகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார்.