#BREAKING: விருதுநகரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு!கட்டட வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 4 பேர் உயிரிழப்பு.