அஜித் ஓட்டிய ரேஸ் காரின் விலை எவ்வளவு தெரியுமா? சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் அஜித்குமார் களம் கண்ட Ligier JS P325 LMP3 ரேஸ் கார் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது