பரபரப்பு!! பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டிற்குள் புகுந்த திருடன், நடிகர் சைஃப் அலிகானைக் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.