" மலேசிய பொருளாதாரம் மீட்கப்படும் "நிதி அமைச்சர் லிம் குவான் எங் நம்பிக்கை...!!நாட்டின் புதிய பொருளாதாரத்தை மீட்க அரசு முயற்சி செய்கிறது என அந்நாட்டின் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.