கொழுப்பு கட்டி வந்துருச்சின்னு பயமா? பயப்படாதீங்க இதோ உங்களுக்கான மருத்துவ குறிப்பு!இன்று பலரிடம் பரவலாக காணப்படக்கூடிய ஒன்று கொழுப்பு கட்டி. கொழுப்பு கட்டி உடலில் கை கால் அக்குள் வயிறு போன்ற உறுப்புகளில் வலியே இல்லாமல் உருவாகும் கட்டி ஆகும்.