இஸ்ரோவிடம் திரவ ஆக்சிஜன் வழங்கக்கோரி கேரளா கடிதம்..!மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து வாரம் தோறும் 10 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வழங்குமாறு கேரளா கடிதம் எழுதியுள்ளது.